sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி

ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி

ஸ்குவாஷ்: அபே சிங் வெற்றி


ADDED : ஏப் 05, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 10:48 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல் கவுனா: எல் கவுனா ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் வெற்றி பெற்றார்.

எகிப்தில், எல் கவுனா ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-25' இந்தியாவின் அபே சிங், 13வது இடத்தில் உள்ள எகிப்தின் அலி அபு எலினென் மோதினர். இதில் அபே சிங் 3-2 (9-11, 11-8, 3-11, 11-4, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் அபே சிங், உலகின் 'நம்பர்-7' எகிப்தின் யூசுப் இப்ராஹிமை சந்திக்கிறார்.

பெண்களுக்கான முதல் சுற்றில், உலகின் 'நம்பர்-20' இந்தியாவின் அனாஹத் சிங், முதலிடத்தில் உள்ள எகிப்தின் ஹானியா எல் ஹம்மாமி மோதினர். இதில் அனாஹத் 1-3 (8-11, 5-11, 11-9, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us