sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சிறந்த 'ஆல் ரவுண்டர்' யார்: ஒருநாள் போட்டி தரவரிசையில்

/

சிறந்த 'ஆல் ரவுண்டர்' யார்: ஒருநாள் போட்டி தரவரிசையில்

சிறந்த 'ஆல் ரவுண்டர்' யார்: ஒருநாள் போட்டி தரவரிசையில்

சிறந்த 'ஆல் ரவுண்டர்' யார்: ஒருநாள் போட்டி தரவரிசையில்


ADDED : செப் 03, 2025 10:32 PM

Google News

ADDED : செப் 03, 2025 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் சிக்கந்தர் ராஜா முதலிடம் பிடித்தார்.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராஜா, 302 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா உமர்சாய் (296 புள்ளி), முகமது நபி (292) முறையே 2, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய (151 ரன், ஒரு விக்கெட்) சிக்கந்தர் ராஜா 39, பேட்டர் தரவரிசையில் 22வது இடத்துக்கும், பவுலர் தரவரிசையில் 38வது இடத்துக்கும் முன்னேறினார். ஐ.சி.சி., தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்த 2வது ஜிம்பாப்வே வீரரானார் சிக்கந்தர் ராஜா. இதற்கு முன், ஆன்டி பிளவர் முதலிடம் பிடித்திருந்தார்.






      Dinamalar
      Follow us