/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

/

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜூன் 06, 2025 07:28 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; புதுச்சேரி தலைமை செயலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தலைமை செயலர் சரத் சவுகான் தலைமை தாங்கி, உலக சுற்றுச்சூழல் தின உறுதி மொழியை வாசிக்க, கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

அரசு செயலர் சுந்தரேசன் தமிழில் உறுதிமொழி வாசித்தார்.