ADDED : ஏப் 14, 2026 07:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் அருகில், நின்று கொண்டிருந்த ஜல்லிபோடும் மிஷினில் 50 வயது மதிக்கத்தக்கவர் கடந்த 1ம் தேதி, இறந்த நிலையில் துாக்கில் தொங்கினார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

