sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 23, 2026 ,சித்திரை 10, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஊஞ்சல் உற்சவம் 

/

 ஊஞ்சல் உற்சவம் 

 ஊஞ்சல் உற்சவம் 

 ஊஞ்சல் உற்சவம் 


ADDED : ஏப் 16, 2026 11:14 PM

Google News

ADDED : ஏப் 16, 2026 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள மரியம்மன் கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி அமாவாசை முன்னிட்டு நேற்று இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு காலை இளநீர், பால், சந்தனம், மஞ்சள் கொண்டு சிறப்பு அபி ேஷகம் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us