sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி

 ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி

 ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி


ADDED : பிப் 02, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பைக்கானபோட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி புதுச்சேரி அணி வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதுச்சேரி துத்திப்பட்டு சிஏபி மைதானத்தில் கடந்த 29ம் தேதி ஆடவருக்கான ரஞ்சி கோப்பைக்கான போட்டி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. புதுச்சேரி அணியும், ராஜஸ்தான் அணியின் விளையாடியது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 168 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணி 349 ரன்கள் எடுத்தது. 148 ரன்களுடன் முன்னிலை பெற்றது.

நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் ராஜஸ்தான் அணிமுதலில் விளையாடி 352 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணி வீரர் கரன்கண்ணன் 6 விக்கெட்களும், சாகர் உதேசி 4 விக்கெட்களும் எடுத்தனர்.

172 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய புதுச்சேரி அணி 172க்கு 5 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கரன்கண்ணன் மொத்தம் 11 விக்கெட்டுக்களை எடுத்ததால், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us