தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர்களுக்கு பெட்ஷீட் வழங்கல்

 முதியவர்களுக்கு பெட்ஷீட் வழங்கல்

 முதியவர்களுக்கு பெட்ஷீட் வழங்கல்


ADDED : ஜூன் 13, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி அங்கன்வாடி மையங்களில் அரசு மூலம் முதியவர்களுக்கு பெட்ஷீட் மற்றும் காலணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 60 வயது பூர்த்தி அடைந்த பதிவு செய்த முதியவர்களுக்கு அரசு மூலம் பெட்ஷீட் மற்றும் காலணிகளை நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி வழங்கினார்.

இதில், அந்தந்த அங்கன்வாடி மைய ஆசிரியர்கள், உதவியாளர்கள் மற்றும் நேயம் மக்கள் கழக பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us