sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.எம்.கே., வேட்பாளர் நேரு உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை

/

என்.எம்.கே., வேட்பாளர் நேரு உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை

என்.எம்.கே., வேட்பாளர் நேரு உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை

என்.எம்.கே., வேட்பாளர் நேரு உருளையன்பேட்டையில் ஓட்டு வேட்டை


ADDED : ஏப் 03, 2026 08:29 PM

Google News

ADDED : ஏப் 03, 2026 08:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி நேயம் மக்கள் கழக வேட்பாளர் நேரு (எ) குப்புசாமி, குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன், நேற்று குளத்துமேடு வார்டு, நீடராஜபையர்வீதி, தம்புநாயக்கர் வீதி, லுாயி பிரகாசம் வீதி, சின்ன சுப்ராயபிள்ளை வீதி, பாரதி வீதி உள்ளிட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

அப்போது ''நீடராஜபையர் வீதி, தம்பு நாயக்கர் வீதி, லூயிபிரகாசம் வீதி உள்ளிட்ட பகுதியில், புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மின் பற்றாக்குறையை போக்கிட, மின்மாற்றி அமைக்கப்பட்டு, புதிய புதைவிட மின் கேபிள்கள் மூலமாக தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்திட, குக்கர் சின்னத்தில் ஓட்டு அளித்து என்னை வெற்றி பெற செய்திட வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஓட்டு சேகரிப்பின்போது, த.வெ.க., நேயம் மக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us