sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதிங்கப்பட்டு  பள்ளியில் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கல்

 ஆதிங்கப்பட்டு  பள்ளியில் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கல்

 ஆதிங்கப்பட்டு  பள்ளியில் எம்.எல்.ஏ., புத்தகம் வழங்கல்


ADDED : ஜூன் 10, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:45 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலை பள்ளியில், மாணவர்களுக்கு 2026-27ம் கல்வி ஆண்டிற்கான, பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் நான்சி ஏஞ்சலின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, வாழ்த்தி பேசினார். தமிழ் ஆசிரியர் ரகுநாதன் தொகுப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பள்ளி ஊழியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் செல்வி வெர்ஜீனியா, யோகானந்தன், ராஜலட்சுமி, பூங்கொடி, லோகேஸ்வரி, மணிரேவா சங்கீதா, பிரதீபா, ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us