sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட வாகன பிரசாரம்

/

 ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட வாகன பிரசாரம்

 ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட வாகன பிரசாரம்

 ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட வாகன பிரசாரம்


ADDED : ஏப் 08, 2026 07:31 AM

Google News

ADDED : ஏப் 08, 2026 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதி முழுதும் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் வீதி வீதியாக வாகனத்தில் சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட அண்ணா நகர், லெனின் வீதி சித்தானந்த நகர், டி.ஆர். நகர், நெல்லித்தோப்பு, மார்கெட் வீதி, லெனின் வீதி,காராமணிகுப்பம்உள்ளிட்ட தொகுதி முழுதும் பல்வேறு பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சிவேட்பாளர் ஜெயக்குமார் திறந்த ஜீப்பிலும், திரளான ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்களுடன்வீதி வீதியாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிப்பின் போது லட்சிய ஜன நாயக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்.,- பா.ஜ., - அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us