/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் ஓ.பி., பிரிவு நாளை இயங்காது
/
ஜிப்மர் ஓ.பி., பிரிவு நாளை இயங்காது
ADDED : நவ 04, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரி சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
குருநானக் ஜெயந்தி தினத்தன்று (5ம் தேதி) மத்திய அரசு விடுமுறை நாளாக உள்ளது. அதையொட்டி நாளை ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

