sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 08, 2026 ,பங்குனி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தி.மு.க., வேட்பாளர் சிவா தீவிர ஓட்டு சேகரிப்பு 

/

 தி.மு.க., வேட்பாளர் சிவா தீவிர ஓட்டு சேகரிப்பு 

 தி.மு.க., வேட்பாளர் சிவா தீவிர ஓட்டு சேகரிப்பு 

 தி.மு.க., வேட்பாளர் சிவா தீவிர ஓட்டு சேகரிப்பு 


ADDED : ஏப் 04, 2026 09:37 PM

Google News

ADDED : ஏப் 04, 2026 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதி ஒட்டாம்பாளையம் கிராமத்தில் செய்த சாதனைகளை எடுத்துக் கூறி, தி.மு.க., வேட்பாளர் சிவா 'உதயசூரியன்' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.

வில்லியனுார் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில், போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சிவா நேற்று கொம்பாக்கம் வார்டு, ஒட்டாம்பாளையம் கிராம பெண்களிடம் ஓட்டு சேகரித்தார்.

அப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சாலை வசதி, கிராமம் முழுதும் எல்.இ.டி., விளக்குகள், தரமான குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு, என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் அனைத்து பகுதிகளிலும் புதிதாக கழிவுநீர் வாய்க்காலுடன் கூடி சாலை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விடுபட்டவர்களுக்கு முதியோர் உதவித் தொகை, வீடுகட்டும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என, உறுதியளித்தார்.

ஓட்டு சேகரிப்பின்போது, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us