sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தி.மு.க., வேட்பாளர் கென்னடி உப்பளத்தில் ஓட்டு வேட்டை

/

தி.மு.க., வேட்பாளர் கென்னடி உப்பளத்தில் ஓட்டு வேட்டை

தி.மு.க., வேட்பாளர் கென்னடி உப்பளத்தில் ஓட்டு வேட்டை

தி.மு.க., வேட்பாளர் கென்னடி உப்பளத்தில் ஓட்டு வேட்டை


ADDED : ஏப் 07, 2026 09:45 PM

Google News

ADDED : ஏப் 07, 2026 09:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உப்பளம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் நேற்று கூட்டணி கட்சியினருடன் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

உப்பளம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கென்னடி, அவரது மனைவி ஜெசிந்தா ஆகியோர் கடந்த இரு வாரமாக தொகுதி முழுதும் வீடு, வீடாக சென்று கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலப்பணிகளை கூறி ஓட்டு சேகரித்தனர்.

பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று வேட்பாளர் அனிபால் கென்னடி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுதும் திறந்த வேனில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தன்னை மீண்டும் தொகுதியில் வெற்றி பெற செய்தால், மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவேன் என உறுதி அளித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.






      Dinamalar
      Follow us