sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார்பெட்டி: தெரு நாய்கள் தொல்லை

/

புகார்பெட்டி: தெரு நாய்கள் தொல்லை

புகார்பெட்டி: தெரு நாய்கள் தொல்லை

புகார்பெட்டி: தெரு நாய்கள் தொல்லை


UPDATED : மே 03, 2026 06:12 PM

ADDED : மே 03, 2026 06:12 PM

Google News

UPDATED : மே 03, 2026 06:12 PM ADDED : மே 03, 2026 06:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

ரத்தீஷ், மோதிலால் நகர்.

மின் விளக்கு எரியுமா?

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

முருகன், அரியாங்குப்பம்.

போக்குவரத்து இடையூறு

மரப்பாலம் சந்திப்பில், வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

லோகேஷ், மரப்பாலம்.

தேன் கூடு; மக்கள் அச்சம்

குறிஞ்சி நகர் 9வது குறுக்கு தெருவில் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கிரிஜா, குறிஞ்சி நகர்.

பயணியர் நிழற்குடை தேவை

தவளக்குப்பத்தில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

குமரன், தவளக்குப்பம்.

டவுன் பஸ் தேவை

புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிரனேஷ், கோரிமேடு.






      Dinamalar
      Follow us