தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., வேட்பாளர் செல்வம் பூரணாங்குப்பத்தில் ஓட்டு சேகரிப்பு

 பா.ஜ., வேட்பாளர் செல்வம் பூரணாங்குப்பத்தில் ஓட்டு சேகரிப்பு

 பா.ஜ., வேட்பாளர் செல்வம் பூரணாங்குப்பத்தில் ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 01, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணவெளி தொகுதி பா.ஜ., வேட்பாளர் செல்வம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

பா.ஜ., வேட்பாளர் செல்வம் மணவெளி தொகுதிக்குட்பட்ட பூரணாங்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று தனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஓட்டு சேகரிப்பின் போது முதியோர் உதவித்தொகை மேலும் உயர்த்தி வழங்கவும், தடையின்றி இலவச அரிசி வழங்கும் திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்திட தனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் 2ம் நம்பர் பட்டனில் உள்ள தாமரை சின்னத்தில் ஓட்டு அளிக்குமாறு துண்டு பிரசுரம் வழங்கி ஓட்டு சேகரித்தார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த ஓட்டு சேகரிப்பின் போது பா.ஜ., கட்சியினர் என்.ஆர்.காங்., கட்சியினர் அ.தி.மு.க., பா.ம.க., மற்றும் ல.ஜ.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us