தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ சிறப்பு நிபுணர் 14ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 14ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 14ம் தேதி புதுச்சேரி வருகை


ADDED : மார் 12, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மூட்டு சீரமைப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 14ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மூட்டு சீரமைப்பு நிபுணர் குணால் படேல் 14ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இதில் முழுங்கால் மற்றும் தோள் வலி, சிக்கலான காயங்கள், முதுமையினால் ஏற்படும் மூட்டு அழற்சி, மூட்டு சீரமைப்பு, குழந்தை மருத்துவ எலும்பியல், மூட்டுகளில் விறைப்பு, முழங்கால், இடுப்பு, தோள் மற்றும் முழங்கை முழுமையாக மாற்றிப் பொறுத்துதல், முதுகெலும்பில் ஊனம், முதுகெலும்பு பக்க வளைவு, முதுகெலும்பு முன்பக்க சாய்வு, முதுகு மற்றும் கழுத்து வலி சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

காலை 10:00 மணி மதியம் 2:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us