தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 பேர் போட்டி

 புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 பேர் போட்டி

 புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 பேர் போட்டி


ADDED : மார் 26, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில், வரும் ஏப்., 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனு தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவை முடிந்து, நேற்று மாலை 3:00 மணியுடன் மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.

அதன்படி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 294 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சமாக ஊசுடு தொகுதியில் 5 பேரும், அதிகபட்சமாக உழவர்கரை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் தலா 14 பேரும் போட்டியிடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us