தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் 100 டிகிரி வெயில்


ADDED : ஜூன் 01, 2026 09:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது.

அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் கத்திரி வெயிலின் தாக்கம் குறையாமல் நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று 100 டிகிரி வெயில் பதிவானது.

இதையடுத்து புதுச்சேரி யில் தற்போது கோடை காலத்தில் 9-வது முறையாக வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us