தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : மே 08, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே மின் கம்பத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை, 31; கூலித் தொழிலாளி. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் விநியோகம் பாதித்தது. நேற்று காலை 11:30, மணிக்கு, மின் கம்பத்தில் பழுது நீக்குவதற்காக சின்னதுரை கம்பத்தில் ஏறினார். அப்போது அவரது தோளில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே தொங்கிய நிலையில் இறந்தார்.

புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us