/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா பண்பு பயிற்சி முகாம் இன்று நிறைவு
/
யோகா பண்பு பயிற்சி முகாம் இன்று நிறைவு
ADDED : மே 06, 2026 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, மே 7–
யோகா பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று நடக்கிறது.
புதுச்சேரி சிவராம்ஜி யோகா மையம் மற்றும் சமர்ப்பணம் சேவை மையம் இணைந்து 5ம் ஆண்டு இரு பாலருக்கான யோகா பண்பு பயிற்சி முகாம், மூலக்குளம் அமிர்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இந்த முகாம் நிறைவு விழா, இன்று 7ம் தேதி மாலை 3:30 மணிக்கு நடக்கிறது.
இதில், சிவராம்ஜி யோகா மையத்தின் நிர்வாகிகள், யோகா பண்பு பயிற்சி பெற்றவர்களுக்கு கவுரவித்து சான்றிதழ் வழங்குகின்றனர்.

