sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்த நபர் யார் விசாரணை

இறந்த நபர் யார் விசாரணை

இறந்த நபர் யார் விசாரணை


ADDED : மே 12, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 06:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கடந்த 9ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us