ADDED : ஜூன் 17, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் அடையாளம் தெரியாத நபர் சாக்கடை தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
காரைக்கால், அம்பகரத்துார், வடக்கு வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர், பத்திரகாளியம்மன் கோவில் வாசலில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கோவில் சுற்றுசுவர் அருகில் உள்ள சாக்கடையில் சுமார் 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் மூழ்கி இறந்து கிடந்தார்.
இதுக்குறித்த புகாரின்பேரில், அம்பகரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
