sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்தடை

மின்தடை

மின்தடை


UPDATED : மே 10, 2026 10:53 PM

ADDED : மே 10, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 10:53 PM ADDED : மே 10, 2026 10:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

( 11ம் தேதி)

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

வெங்கட்டா நகர் மின்பாதை பராமரிப்பு பணி.

வெங்கட்டா நகர், காமராஜ் நகர், 45 அடி சாலை, காமராஜ் சாலை, செல்லான் நகர், ரெயின்போ நகர்.

பிருந்தாவனம் மின்பாதை

பிருந்தாவனம், சுதந்திர பொன் விழா நகர், அண்ணாமலை நகர், வெங்கடேஸ்வரா நகர், ஆரோக்கியம்மாள் கார்டன், திருமுடி சேதுராமன் நகர், அன்னை நகர், பாலாஜி நகர், தென்றல் நகர், மேற்கு பிருந்தாவனம், ராஜிவ் காந்தி நகர், அன்னை தெரேசா நகர், வினோபா நகர், ஜெயராம் நகர், சின்னையன் பேட், கவிக்குயில் நகர்.

செஞ்சி சாலை மின்பாதை

செஞ்சி சாலைக்கு மேற்கு, காந்தி வீதிக்கு கிழக்கு, மோந்திரேஸ் வீதி வடக்கு, நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, மிஷன் வீதி, செட்டி வீதி, வைசியால் வீதி, வெள்ளாளர் வீதி, நீடராஜப்பையர் வீதி, பி.எஸ்.என்.எல். உயர் மின் அழுத்தம்.

நாளைய மின்தடை (12ம் தேதி)

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

கிருஷ்ணா நகர் மின்பாதை

கிருஷ்ணா நகர், நேரு வீதி, ரங்கபிள்ளை வீதி, வெள்ளாழ வீதி, சின்ன சுப்பராய பிள்ளை வீதி, பாரதி வீதி, மகாத்மா காந்தி வீதி, அம்பலத்தடையார் மடத்து வீதி, வைசியால் வீதி, அரவிந்தர் வீதி, செட்டி வீதி, அண்ணா சாலை, கோவிந்த சாலை, பாரதிபுரம், முடக்கு முத்து மாரியம்மன் கோவில் வீதி, புது தெரு, காமராஜ் வீதி, ஒத்தவாடை வீதி, லுாயிபிரகாசம் வீதி, கேன்டீன் வீதி.

மணிக்கூண்டு மின்பாதை

பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதி, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணர் நகர், சாலை மாரியம்மன் கோவில் வீதி, விசுவநாதன் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us