தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனதின் குரல் நிகழ்ச்சி 31ம் தேதி ஒலிபரப்பு

மனதின் குரல் நிகழ்ச்சி 31ம் தேதி ஒலிபரப்பு

மனதின் குரல் நிகழ்ச்சி 31ம் தேதி ஒலிபரப்பு


ADDED : மே 28, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, நாளை மறுநாள் (31ம் தேதி) வானொலியில் ஒலிபரப்பபடுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தின், நிகழ்ச்சி பிரிவு தலைவர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் வானொலி மூலமாக உரையாடும் மனதின் குரல் (மான் கீ பாத்) நிகழ்ச்சி நாளை மறுநாள் (31ம் தேதி) அகில இந்திய வானொலில் காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பப்படுகிறது. மீண்டும் அன்றிரவு 8:00 மணிக்கு தமிழில் மறு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us