தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

இறந்தவர் யார் போலீஸ் விசாரணை


ADDED : ஜூன் 15, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : புதுச்சேரி: ரயிலில் அடிப்பட்டு இறந்த நபரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வில்லியனுார் ரயில் நிலையம் அருகில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில், 60; வயது மதிக்கதக்க நபர் அடிப்பட்டு இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us