sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கூத்தாண்டவர் ரத உற்சவம்

கூத்தாண்டவர் ரத உற்சவம்

கூத்தாண்டவர் ரத உற்சவம்


ADDED : மே 06, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 09:54 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கூத்தாண்டவர் கோவிலில் கூத்தாண்டவர் ரத உற்சவம் நேற்று காலை 7:30 மணிக்கு நடந்தது.

உற்சவத்தினை துணை சபாநாயகர் ராஜவேலு, வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பின் ரத உற்சவம் மாட வீதியாக சென்று கோவில் தேர் அடிக்கு வந்தது.  ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தனபூபதி மற்றும்  கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us