sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வில்லியனுார் தொகுதியில்  தி.மு.க., சிவா தோல்வி  

வில்லியனுார் தொகுதியில்  தி.மு.க., சிவா தோல்வி  

வில்லியனுார் தொகுதியில்  தி.மு.க., சிவா தோல்வி  


ADDED : மே 04, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 05:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளரான எதிர்கட்சித் தலைவர் சிவா 1,970 ஓட்டுகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாரிடம் தோல்வியடைந்தார்.

புதுச்சேரி, வில்லியனுார் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கட்சியின் மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவாவிற்கும், அவருக்கு எதிராக போட்டியிட்ட என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமாருக்கும் நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில், நேற்று ஓட்டு எண்ணிக்கையின் போது முதல் சுற்றில் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இரண்டாவது சுற்று முடிவில் சிவா முன்னிலை வசித்தார். 

அதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சுற்றுகளில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார். இறுதி சுற்றான 5வது சுற்றின் முடிவில் என்.ஆர்.காங்., வேட்பாளர் ரவிக்குமார் மொத்தமாக 16,970 ஓட்டுகள் பெற்று, தி.மு.க. வேட்பாளர் சிவாவைவிட 1,970 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். எதிர்கட்சித் தலைவர் சிவா தோல்வியடைந்தார். இத்தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ரமேஷ் 6248 ஓட்டுகள் பெற்றார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us