தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரிக்கெட் போட்டி: எம்.எல்.ஏ., பரிசளிப்பு

கிரிக்கெட் போட்டி: எம்.எல்.ஏ., பரிசளிப்பு

கிரிக்கெட் போட்டி: எம்.எல்.ஏ., பரிசளிப்பு


UPDATED : ஜூன் 17, 2026 02:47 PM

ADDED : ஜூன் 17, 2026 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 02:47 PM ADDED : ஜூன் 17, 2026 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: நெடுங்காட்டில் நடந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விக்னேஸ்வரன் எம்.எல்.ஏ.: காரைக்கால் நெடுங்காடு தொகுதி: இதில், இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு விக்னேஷ்வரன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளின் வீரர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொர்ந்து எம்.எல்.ஏ., பேசுகையில், வீரர்கள் தொடர்ந்து விளையாடி, திறன்களை மேம்படுத்தி மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சிறந்து விளங்க அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us