தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 17, 2026 11:51 AM

ADDED : மே 17, 2026 11:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 11:51 AM ADDED : மே 17, 2026 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஈரோடு, பாரதியார் பல்கலை முதுலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில், முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.

எம்.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், எம்.எஸ்.சி., கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., கணினி அறிவியல் படிப்புகளுக்கு https://fms.b-u.ac.in/pg-centre-admission என்ற இணையதளத்தில் வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைத்து, 'இயக்குனர் (பொ), பாரதியார் பல்கலை முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடு' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி கலந்தாய்வு மூலமாக அல்லது நேரடியாக நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us