தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பல்கலை இணையதளம் துவக்க விழா

பல்கலை இணையதளம் துவக்க விழா

பல்கலை இணையதளம் துவக்க விழா


UPDATED : மே 02, 2026 09:19 PM

ADDED : மே 02, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 09:19 PM ADDED : மே 02, 2026 09:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை இணையதள பக்கத்தை பதிவாளர் சிங்காரவேலு துவக்கி வைத்தார்.

அண்ணாமலை பல்கலையில், 2026 - 27ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் விண்ணப்பிக்க பல்கலை இணையதளம் துவக்க விழா நடந்தது.

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் தலைமை தாங்கினார். பல்கலை பதிவாளர் சிங்காரவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இணையதள பக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.

நிகழ்வில், மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் பாலபாஸ்கர், துணை இயக்குநர் மாணிக்கவாசகன், மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ், துணைவேந்தரின் தனிச்செயலாளர் பாக்யராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
மேலும் மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை, www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us