UPDATED : செப் 27, 2025 09:52 AM
ADDED : செப் 27, 2025 09:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சி.எஸ்.ஐ.ஆர். - யு.ஜி.சி., நெட் தேர்வு, வரும் டிச.18ல் நடக்கிறது.
நாடு முழுதும் உள்ள கல்லுாரிகளில், உதவி பேராசிரியராக பணியாற்ற, யு.ஜி.சி. நெட் தகுதி பெறுவது கட்டாயம். இந்நிலையில், அறிவியல் பாடங்களுக்கான பிரத்யேக, சி.எஸ்.ஐ.ஆர். - யு.ஜி.சி., நெட் தேர்வு, வரும் டிச.18ல் நடக்கிறது.
மாணவர்கள், https://csirnet.nta.nic.in இணையதளத்தில் அக்.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.