sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 05, 2026 ,பங்குனி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


UPDATED : மார் 23, 2026 02:53 PM

ADDED : மார் 23, 2026 02:54 PM

Google News

UPDATED : மார் 23, 2026 02:53 PM ADDED : மார் 23, 2026 02:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்:
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு வேடசந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளி சாரண, சாரணிய மாணவர்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

ஊராட்சியில் புதிதாக பிறந்த குழந்தைகளின் தாயாரை தேடிச்சென்று அவர்களிடம் மரக்கன்று கொடுத்து உங்கள் குழந்தையை போல் மரக்கன்றையும் வளர்த்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மரக்கன்றுகள் நட்டு பணியை துவக்கினர். ஏற்பாடுகளை பள்ளி சாரண, சாரணியர் இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை செய்தார். மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us