தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விமானத் துறை நிபுணர்களை உருவாக்கும் கஸ்துாரி விமான போக்குவரத்து நிறுவனம்

விமானத் துறை நிபுணர்களை உருவாக்கும் கஸ்துாரி விமான போக்குவரத்து நிறுவனம்

விமானத் துறை நிபுணர்களை உருவாக்கும் கஸ்துாரி விமான போக்குவரத்து நிறுவனம்


UPDATED : மார் 27, 2026 06:06 PM

ADDED : மார் 27, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 06:06 PM ADDED : மார் 27, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கஸ்துாரி குழுமத்தின் கீழ் செயல்படும் கஸ்துாரி விமான போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை நிறுவனம், தொழில் துறை சார்ந்த கல்வி, நடைமுறை பயிற்சிகளின் வாயிலாக விமான கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இந்நிறுவனம், பி.பி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., (ஏர்லைன் அண்ட் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட்) மற்றும் பி.எஸ்சி., ஏவியேசன் போன்ற தொழில்முறை பாடத்திட்டங்களுடன், மாணவர்களை விமானம், விமான நிலையம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முன்னணி தொழில்வாய்ப்புகளுக்கு தயாராக்குகிறது.

இதனால், விமான நிலைய செயல்பாடுகள், பயணிகள் சேவைகள் மற்றும் விமானத் துறையின் முழுமையான செயல்முறைகள் குறித்து மாணவர்கள் ஆழமான அறிவை பெறுகின்றனர். உலகளாவிய தரத்திலான திறமையான நிபுணர்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

மேலும், கஸ்துாரி குளோபல் கல்வி முயற்சியின் வாயிலாக வெளிநாடுகளில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பையும் மாணவர்கள் பெறுகின்றனர். தொழில்துறை இணைப்பு, தரமான கல்வி மற்றும் உலகளாவிய பார்வை ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்படும் இம்மேலாண்மை நிறுவனம், எதிர்கால விமானத்துறை நிபுணர்களை உருவாக்கும் முன்னணி கல்வி நிறுவனமாக தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us