sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : மே 19, 2026 04:56 PM

ADDED : மே 19, 2026 04:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 04:56 PM ADDED : மே 19, 2026 04:58 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மையத்தில் ஒவ்வொரு மாதமும், மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.
இதன்படி வரும், 22ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது.
வேலை வழங்குவோர், வேலைவாய்ப்பு பெறுவோர், முகாமில் இலவசமாக பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, 86754 12356; 94990 55942 என்ற எண்ணில் அறியலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us