sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி தேர்வில் கவனம்

உயர்கல்வி தேர்வில் கவனம்

உயர்கல்வி தேர்வில் கவனம்


UPDATED : மே 17, 2026 01:03 PM

ADDED : மே 17, 2026 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 01:03 PM ADDED : மே 17, 2026 01:05 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பள்ளிக் கல்வியை முடித்த பிறகு மாணவர்கள் எடுக்கும் உயர்கல்வி தேர்வே அவர்களின் தொழில் வாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் சமூக நிலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.

இதனால், தங்களின் விருப்பம், திறமை மற்றும் எதிர்கால இலக்குகளை கருத்தில் கொண்டு சரியான உயர்கல்வி படிப்பை தேர்வு செய்வது அவசியமாகியுள்ளது.

தற்போது பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உயர்கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பாக மட்டும் இல்லாமல், ஒரு மாணவரின் முழுமையான வாழ்க்கை முன்னேற்றத்திற்கான அடித்தளமாகும்.

ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி வேலைவாய்ப்புகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதால், தக்க கல்வியாளர்களின் வழிகாட்டுதல் பெற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us