தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தோட்டக்கலை பட்டயப்படிப்புக்கு அழைப்பு

தோட்டக்கலை பட்டயப்படிப்புக்கு அழைப்பு

தோட்டக்கலை பட்டயப்படிப்புக்கு அழைப்பு


UPDATED : மே 13, 2026 06:42 PM

ADDED : மே 13, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 06:42 PM ADDED : மே 13, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பு, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் ரெட்டியார்சத்திரத்தில் காய்கறி மகத்துவ மையம் அமைந்துள்ளது.

இங்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் இணைப்புக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. தோட்டக்கலை பட்டயப்படிப்பு பயில விரும்பும் மாணவர்கள் https://tnau.ucanapply.com ல் ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம்.

சந்தேகங்களுக்கு இணைப்புக் கல்லூரி உதவி மையத்தை நேரிலும், 93454 00837 லும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us