sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

கல்வி உதவி தொகைக்கு அழைப்பு

கல்வி உதவி தொகைக்கு அழைப்பு


UPDATED : ஜூன் 04, 2026 05:33 PM

ADDED : ஜூன் 04, 2026 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 05:33 PM ADDED : ஜூன் 04, 2026 05:34 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஹவில்தார் வரை தகுதி உடைய முன்னாள் படைவீரர்கள், அவர்தம் சார்ந்தோர்களின் சிறார்கள் 2025 - 2026 கல்வி ஆண்டு, நிதி ஆண்டு 2026 - 2027க்கான மத்திய அரசின் ரக் ஷா மந்திரி விருப்புரிமை நிதி கல்வி உதவித்தொகை பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்ச்சி பெற்றவர்களும், இளங்கலை பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பயில்வோர் பயன் பெறும் வகையில் www.ksb.gov.in என்ற இணைய தளத்தில் ஏப்., 1 முதல் நவ., 30 வரை பதிவு செய்யலாம்.

இதன் விபரங்களை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட முன்னாள் படை வீரர்கள் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us