UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM
ADDED : ஜூன் 25, 2025 08:05 AM

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்புகள்:
பி.இ., பி.டெக்., பி.பிளான்.,
இட ஒதுக்கீடு:
வெளிமாநில மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு
கல்லூரிகள்:
அண்ணா பல்கலைக்கழக துறைகள், கிண்டி பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங், அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 25
படிப்புகள்:
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., - 2 ஆண்டுகள்
இட ஒதுக்கீடு:
கன்சார்ட்டியம் ஆப் இண்டஸ்ட்ரீஸ்
கல்லூரி:
கிண்டி பொறியியல் கல்லூரி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 11
படிப்புகள்:
எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,- 2 ஆண்டுகள்
இட ஒதுக்கீடு:
அயல்நாட்டு வாழ் இந்தியர், வெளிநாட்டினர், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள்
கல்லூரி:
கிண்டி பொறியியல் கல்லூரி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 11
படிப்புகள்:
5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள்
பிரிவுகள்:
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா
கல்லூரி:
கிண்டி பொறியியல் கல்லூரி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 9
படிப்புகள்:
5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்புகள்
இட ஒதுக்கீடு:
கன்சார்ட்டியம் ஆப் இண்டஸ்ட்ரீஸ்
கல்லூரி:
கிண்டி பொறியியல் கல்லூரி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 9
படிப்புகள்:
எம்.எஸ்சி., படிப்புகள் - 2 ஆண்டுகள்
இட ஒதுக்கீடு:
கன்சார்ட்டியம் ஆப் இண்டஸ்ட்ரீஸ்
கல்லூரி:
கிண்டி பொறியியல் கல்லூரி
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூலை 16
விண்ணப்பிக்கும் முறை:
https://cfa.annauniv.edu/cfa/ எனும் இணையதளம் வாயிலாக தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு:
https://cfa.annauniv.edu/cfa/