sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/7,500 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்

7,500 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்

7,500 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்


UPDATED : ஜூன் 12, 2026 01:06 PM

ADDED : ஜூன் 12, 2026 01:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2026 01:06 PM ADDED : ஜூன் 12, 2026 01:07 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நேற்று இரண்டாவது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கூறுகையில், 'தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகத்தில், 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள், 7,500 பேரை பணி நிரந்தரம் செய்ய, பட்டியல் அளித்துள்ளனர்.

முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நெல்மணிகள் வீணாவதை தடுக்க தேவையான அளவு கிடங்குகள் அமைக்கப்படும். கிடங்குகள் அமைக்க, தருமபுரம் ஆதீனம் சார்பில் நான்கு பகுதிகளில் இடம் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது,' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us