தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் 61,292 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 தேர்வில் 61,292 பேர் ஆப்சென்ட்

பிளஸ் 2 தேர்வில் 61,292 பேர் ஆப்சென்ட்


UPDATED : மார் 27, 2026 03:11 PM

ADDED : மார் 27, 2026 03:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 03:11 PM ADDED : மார் 27, 2026 03:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், கடந்த 2ல் துவங்கி, நேற்று வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது.

அதில், 7,545 பள்ளிகளைச் சேர்ந்த, 7 லட்சத்து, 99,692 மாணவர்கள், 27,501 தனித்தேர்வர்கள், 281 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து, 27,475 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தேர்வுகளில், மொத்தமாக சேர்த்து, 61,292 பேர் பங்கேற்கவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us