தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு 27 கைதிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு 27 கைதிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு 27 கைதிகள் தேர்ச்சி


UPDATED : மே 09, 2026 05:00 AM

ADDED : மே 09, 2026 05:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 05:00 AM ADDED : மே 09, 2026 05:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பிளஸ் 2 தேர்வுகள் நேற்று வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் தேர்வில் பங்கேற்ற 27 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருப்பதை சிறைத்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் பாராட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us