sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/தற்போதைய மந்திரம்!

தற்போதைய மந்திரம்!

தற்போதைய மந்திரம்!


UPDATED : ஜன 28, 2026 05:49 PM

ADDED : ஜன 28, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2026 05:49 PM ADDED : ஜன 28, 2026 04:49 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று புதிதாக தோன்றும் ஒரு தொழில்நுட்பம், அடுத்த நான்கு ஆண்டுகளில் பழையதாகி விடும். இது வேகத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. போர்க்களத்தில், வலிமையானவர்களுக்கே வெற்றி என்பது பழைய காலம்; வேகமானவர்களுக்கே வெற்றி என்பதே தற்போதைய மந்திரம். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,

உரிமையை பறிக்க சதி!

புதிய வேலை உறுதி சட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கவும், கிராம பஞ்சாயத்துகளை முடக்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நாட்டை மீண்டும் பழைய மன்னர் காலத்திற்கு தள்ளி, அதிகாரம் மற்றும் செல்வத்தை சிலரின் கைகளில் மட்டும் சேர்க்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

வரம்பு மீறிய செயல்!

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதே சமயம், அம்மாநில அரசு சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தாவிடம், சங்கராச்சாரியார் என்பதற்கான ஆதாரத்தை கேட்பது வரம்பு மீறிய செயல்; முறையற்றது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசி சுமுக தீர்வு காண வேண்டும். உமா பாரதி மூத்த தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us