sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பெரிய வெகுமதி!

பெரிய வெகுமதி!

பெரிய வெகுமதி!

2


ADDED : மே 13, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 03:15 AM

2


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வும் தேர்தல் கமிஷனும் இணைந்து திருட்டு சந்தை நடத்துகிறது. இங்கு, புதிய தலைமை செயலராக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை நியமித்ததன் மூலம் இந்த கூட்டுச்சதியை மறைக்கும் முயற்சியை கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை.

ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,

அரசியல் ஆதாயம்!


மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். இதை, தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது. இந்த நெருக்கடி நேரத்தில், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

சுதான்ஷு திரிவேதி செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

பா.ஜ.,வுக்கு அச்சம்!


பா.ஜ.,வுக்கும் பிரதமர் மோடிக்கும் ராகுல் மீது ஒருவித அச்சம் உள்ளது. அவரின் பிம்பத்தை களங்கப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு நிறுவனங்களை கூட பயன்படுத்த ஆளும் அரசு துணிந்து செயல்படுகிறது. ஆனால், அவரின் பிம்பம் வலுப்பெற்றுள்ளது. இதை, அவர்களால் சேதப்படுத்த முடியாது.

ஹரிஷ் ராவத் மூத்த தலைவர், காங்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us