தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ உறங்கும் பி.எப்., கணக்குகளுக்கு புத்துயிர் தரும் 'இ-பிராப்தி'

 உறங்கும் பி.எப்., கணக்குகளுக்கு புத்துயிர் தரும் 'இ-பிராப்தி'

 உறங்கும் பி.எப்., கணக்குகளுக்கு புத்துயிர் தரும் 'இ-பிராப்தி'


ADDED : ஏப் 30, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப யன்படுத்தப்படாத பழைய பி.எப்., கணக்குகளில் தேங்கி கிடக்கும் பணத்தை பயனர்கள் எளிதாக பெறுவதற்காக, 'இ-பிராப்தி' என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வாயிலாக யு.ஏ.என்., எண் இல்லாத பழைய கணக்குகளை ஆதார் உதவியுடன் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

முக்கிய அம்சங்கள்  கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு பல நிறுவனங்களில் வேலை மாறி, யு.ஏ.என்., எண் இல்லாமல் போன பழைய பி.எப்., கணக்குகளை இந்த தளம் வாயிலாக கண்டறியலாம்.

 ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு சரிபார்த்து, பழைய கணக்கை பயனர்கள் தற்போதைய யு.ஏ.என்., எண்ணுடன் இணைக்க முடியும்.

 பழைய பி.எப்., கணக்குகளில் விடுபட்ட தகவல்களை சரிசெய்து, அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us