தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ உஜ்ஜீவன் வங்கியின் 'யுனிவர்சல் பேங்கிங்' விண்ணப்பம் நிராகரிப்பு

 உஜ்ஜீவன் வங்கியின் 'யுனிவர்சல் பேங்கிங்' விண்ணப்பம் நிராகரிப்பு

 உஜ்ஜீவன் வங்கியின் 'யுனிவர்சல் பேங்கிங்' விண்ணப்பம் நிராகரிப்பு


ADDED : ஏப் 14, 2026 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ்' வங்கியின் 'யுனிவர்சல் பேங்கிங்' உரிமத்துக்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.

பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ள உஜ்ஜீவன் வங்கி, தனது கடன் தொகுப்பை பன்முகப்படுத்திய பின் மீண்டும் விண்ணப்பிக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. யுனிவர்சல் பேங்கிங் உரிமம் என்பது, குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே வழங்கும் கட்டுப்பாடின்றி, முழுமையான வங்கி சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஆகும்.

யுனிவர்சல் வங்கி உரிமம் கிடைக்கும்பட்சத்தில், கட்டுப்பாடுகள் குறைவதுடன், பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் முழுமையான முதலீட்டு வங்கி சேவைகளையும் தடையின்றி வழங்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us