/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

எண்கள் சொல்லும் செய்திகள்

/

எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்

எண்கள் சொல்லும் செய்திகள்


ADDED : ஜூன் 07, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1,000

கார்பன் உமிழ்வை குறைக்க, 2030க்குள் நாடு முழுதும் 1,000 ஹைட்ரஜன் லாரிகள் மற்றும் பஸ்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. நடப்பாண்டிற்குள், 50 ஹைட்ரஜன் வாகனங்களை இயக்குவதுடன், நாடு முழுதும் மொத்தம் 200 தேசிய நெடுஞ்சாலைகளில், சோதனை ஓட்டத்தை நடத்ததிட்டமிட்டுள்ளது.

மேலும், டில்லி - மும்பை, மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில், ஹைட்ரஜன்நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.