ADDED : செப் 16, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நாடு முழுதும், மியூச்சுவல் பண்டுகளில் அதிகம் முதலீடு செய்த 'டாப் 110' நகரங்களின் பட்டியலை, 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டு
நிலவரத்தை இந்த பட்டியல் பிரதிபலிக்கிறது.மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கீழ் மொத்தம் நிர்வகிக்கப்படும் சொத்துக்களில், 27.60 சதவீத
பங்குடன் மும்பை முதலிடம் வகிக்கிறது. சென்னை 2.94 சதவீத பங்குடன், இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்துள்ள நகரங்கள் (ஜூன் நிலவரம்)