sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

/

 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு எச்சரிக்கை


ADDED : ஏப் 18, 2026 11:46 PM

Google News

ADDED : ஏப் 18, 2026 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரு மத்திய மாநகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு சென்ட்ரல் மத்திய மாநகராட்சியில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக 4,068 கணக்கெடுப்பாளர்கள்; 518 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்ய மறுத்தாலோ அல்லது அலட்சியம் காண்பித்தாலோ 1,000 ரூபாய் அபராதம்; அதிகபட்சம், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us