sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... (30.05.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (30.05.2026) பெங்களூரு

 இன்று இனிதாக... (30.05.2026) பெங்களூரு


ADDED : மே 30, 2026 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 12:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நரசிம்ம ஜெயந்தி

 ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, நம்மாழ்வார் திருநட்சத்திர உத்சவத்தை ஒட்டி, திவ்ய பிரபந்தம் சேவா காலம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி மந்திர ஜெபம், சாத்தமுறை, மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஸ்ரீ பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு. தொடர்புக்கு: விஷ்ணு சுதன் பட்டர் ஏகமூர்த்தி சுவாமி, 94811 84833, 94492 55373.

வைகாசி விசாகம்

 வைகாசி விசாகத்தை ஒட்டி, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை - காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர், பெங்களூரு.

 பஞ்சாமிர்த அபிஷேகம், பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம், விபூதி அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி - காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.

 அபிஷேகம் - காலை 7:00 மணி; மஹா மங்களாரத்தி - 8:00 மணி; பவுர்ணமி பூஜையை ஒட்டி அபிஷேகம் - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் சிக்க பானஸ்வாடி.

 முருகருக்கு அபிஷேகம் துவக்கம் - காலை 6:30 மணி. இடம்: வலம்புரி விநாயகர் கோவில், பானஸ்வாடி.

பிரம்மோத்சவம்

 ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதியின் 145ம் ஆண்டு பிரம்மோத்சவத்தை ஒட்டி, திருமஞ்சனம், அலங்காரம் - காலை 7:30 முதல் 9:30 மணி வரை; திருநட்சத்திர சாத்துமுறை - 10:00 முதல் மதியம் 12:30 மணி வரை; திருவாய் மொழி பண்ணிசை, சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, வெங்கடேஸ்வரா லே - அவுட், கவுதமபுரம்.

லேசர் ஷோ

 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

நடனம்

 எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி

 ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி

 இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

 ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

 களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

 ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை

 கன்னடா ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

 வீக்லி பார்ட்டி - இரவு 8:00 முதல் 11:00 மணி வரை. இடம்: வேபர் பப் அண்ட் பிரிவெரி, 773, 100 அடி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.

 கன்னடம், இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் 7:30 மற்றும் 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி ராகம் கபே, 59/1, 'ஜி' பிளாக், ஏழாவது பிரதான சாலை, 19வது குறுக்கு சாலை, சஹகார நகர், பைட்ராயனபுரா.

 லைவ் பேண்ட் பாரடைஸ் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி

 பெங்களூரு காமெடி சீன் - இரவு 10:30 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

 ஜோக்ஸ் நைட் - இரவு 11:30 முதல் நள்ளிரவு 12:35 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, பைட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

 டூ பீஸ் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.

 ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 11:00 முதல் அதிகாலை 12:20 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

 டெல்லி வெர்சஸ் பெங்களூரு - இரவு 8:30 முதல் 9:40 மணி வரை. இடம்: காமெடி ஸ்கொயர், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us