sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்

 அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்

 அதிகாரிகள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்


ADDED : மார் 28, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

 பெங்களூரு கிழக்கு மாநகராட்சியின் 2026 - - 2027ம் நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 3,890 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கலானது.

 பட்ஜெட்டில், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுகாதாரத்துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு மட்டும் 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. இதில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த துப்புரவு பணியாளர்களின் குழந்தைகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு கவனத்தை ஈர்த்து உள்ளது.

 துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மின்சார பைக், பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பைக், மின்சார சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 மாநகராட்சிக்கு தேர்தல் நடக்கவில்லை. மேயர் இல்லாததால், அதிகாரிகளே பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us